இந்தியா

#BREAKING || CM பதவிக்கே வந்த ஆபத்து... பரபரப்பான சூழலில்... சித்தராமையா மனைவி திடீர் முடிவு

தந்தி டிவி

கர்நாடக முதல்வர் சித்தராமையா மூடாவால் பெறப்பட்ட 14 மனைகளை தனது மனைவி திரும்ப ஒப்படைப்பதாக அறிவித்துள்ளதாக கடிதம்..

அமலாக்கத்துறை மைசூர் நகர மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக வழக்கு பதிவு செய்த நிலையில் முதல்வர் சித்ராமய்யா அதிரடி முடிவு...

40 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் ஒருமுறை கூட தவறு செய்ததில்லை தனது மனைவியை வைத்து தன்னை அரசியல் சூழ்ச்சியில் சிக்க வைக்க முயற்சிப்பதாக சூசகமாக அறிவித்த முதல்வர்..

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்