இந்தியா

நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் விளக்கம்

நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் விளக்கம்

தந்தி டிவி

நாட்டில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏதும் இல்லை என

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டில் கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து, தடுப்பூசி உற்பத்தியை குறைத்ததாகவும், தற்போது மீண்டும் உற்பத்தியை அதிகரிக்க தமது அமைச்சகமும், மருந்து கட்டுப்பாட்டு அமைப்பும் உற்பத்தியாளர்களை அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார். தடுப்பூசி தட்டுப்பாடு ஏதும் இல்லை என்றும், மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தடுப்பூசி மையங்களுக்கு அவற்றை முறையாக திட்டமிட்டு, உரிய நேரத்தில் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு, மாநில அரசுகள் உடையது என ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்