இந்தியா

கொரோனா பாதிப்புக்கு மத்தியில் படப்பிடிப்பு.. படக்குழுவுடன் உள்ளூர் மக்கள் வாக்குவாதம்

கொரோனா பாதிப்புக்கு மத்தியில் படப்பிடிப்பு.. படக்குழுவுடன் உள்ளூர் மக்கள் வாக்குவாதம்

தந்தி டிவி

கொரோனா பாதிப்புக்கு மத்தியில் படப்பிடிப்பு.. படக்குழுவுடன் உள்ளூர் மக்கள் வாக்குவாதம்

கேரள மாநிலம் இடுக்கியில் நடைபெற்ற சினிமா படப்பிடிப்புக்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது. இடுக்கி மாவட்டம் குமாரமங்கலம் பகுதியில் பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ், நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த உள்ளூர் மக்கள், படக்குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு படக்குழுவினர் அங்கிருந்து வெளியேறினர்.

LPG issue | Pudukkottai | "இன்று மட்டும் தான்" - புலம்பும் புதுக்கோட்டை

LPG issue | CM Stalin | நேரம் ஆக ஆக.. மோசமாகும் நிலை.. முதல்வருடன் முக்கிய சந்திப்பு

LPG | Gas Cylinder | `உணவு இல்லை’ மூடப்படும் கடைகள்.. ஸ்தம்பிக்கும் தமிழகம்

Gas Cylinder Shortage|``தமிழகத்தில் இன்னும் 2 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்கும்’’ - விக்கிரமராஜா

LPG Cylinder | " இப்படியே போனா கஷ்டம் தான்" - வருத்தப்பட்ட சங்கம்