இந்தியா

"சிவாஜி பார்க் தீபாவளி பண்டிகை 2018" கோலாகலமாக கொண்டாடப்பட்டது

நவநிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே ,கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்

தந்தி டிவி
தீபாவளியை முன்னிட்டு மும்பை, சிவாஜிபார்க், மைதானத்தில் ,,"சிவாஜி பார்க் தீபாவளி பண்டிகை 2018" கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நவநிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே ,கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். சச்சின் டெண்டுல்கர் மின்விளக்கின் பட்டனை அழுத்தியதும் சிவாஜி பார்க் மைதானத்தை சுற்றிலும் வண்ணவிளக்குகள் ஜொலித்து, பட்டாசுகள் வானத்தில் 30 நிமிடம் வெடித்து.

Vishal`புருஷன்’ பட ஷூட்டிங்கில் விஷாலுக்கு எதிர்பாரா விபத்து - கரெக்டா முதுகுல ஆயிருக்கு

Nirmala Sitharaman | UPI கட்டணம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Salem தோண்டி எடுக்கப்பட்ட உடல் - மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்.. சேலத்தில் பயங்கரம்

ECI | `30 மாநிலங்களில் நடந்த SIR' - மொத்த நாடும் அறிய சற்றுமுன் உடைத்து சொன்ன தேர்தல் ஆணையம்

EPS | ADMK | TN By Election | "சட்டமன்றம் சினிமா மாதிரி ஆகிருச்சு.." - விஷயத்தை ஓபனாக உடைத்த ஈபிஎஸ்