இந்தியா

சிவசேனா தொடர்ந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க ஆளுநர் அவகாசம் வழங்க மறுத்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிவசேனா அவசர வழக்கு தாக்கல் செய்தது.

தந்தி டிவி
மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க ஆளுநர் அவகாசம் வழங்க மறுத்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிவசேனா அவசர வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அவசர வழக்காக ஏற்க மறுத்துவிட்டது. புதன்கிழமை காலை 10.30 மணிக்கு, இந்த மனு விசாரணைக்கு வரஉள்ளதாக, சிவசேனா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்