இந்தியா

சாய்பாபா கோயில் மூடப்படுவதற்கு எதிர்ப்பு - சீரடியில் ஒரு நாள் முழு அடைப்பு

சாய்பாபா கோயில் மூடப்படுவதாக தகவல் வெளியானதை அடுத்து, மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் ஒரு நாள் முழு அடைப்பு நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

சாய்பாபா கோயில் மூடப்படுவதாக தகவல் வெளியானதை அடுத்து, மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் ஒரு நாள் முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. ஆளும் உத்தவ் தாக்கரே அரசு சாய்பாபா கோயில் மூடப்படுவதாக கூறியது பக்தர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து, ஷீரடி நகரில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வாகனங்களும் இயக்கப்படாததால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்