இந்தியா

Kerala | டயர் வெடித்ததால் நேர்ந்த கோரம்.. குப்புற கவிழ்ந்த ஷேர் ஆட்டோ - சிக்கிய 3 பேர் நிலை?

குப்புற கவிழ்ந்த ஷேர் ஆட்டோ - சிக்கிய 3 பேர் நிலை?

thanthitv

Kerala | டயர் வெடித்ததால் நேர்ந்த கோரம்.. குப்புற கவிழ்ந்த ஷேர் ஆட்டோ - சிக்கிய 3 பேர் நிலை? #kerala #acident #thanthitv கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் மேலசொவ் பகுதியில் கார் சக்கரம் வெடித்து, முன்னால் சென்ற பயணிகள் ஆட்டோ மீது மோதியதில், ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தலைகீழாக கவிழ்ந்த பயணிகள் ஆட்டோ உருண்டு சென்று, எதிரே வந்த பேருந்தில் மோதி நின்றது அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியான நிலையில், காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்