இந்தியா

கேரளாவில் கூடுதலாக 108 ஆம்புலன்ஸ் இயக்கம் : அமைச்சர் ஷைலஜா டீச்சர் தொடங்கி வைத்தார்

கேரளாவில் கூடுதலாக நூறு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் பயன்பாட்டு சேவை தொடக்க விழா கண்ணூரில் நடைபெற்றது.

தந்தி டிவி
கேரளாவில் கூடுதலாக நூறு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் பயன்பாட்டு சேவை தொடக்க விழா கண்ணூரில் நடைபெற்றது. அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் ஆம்புலன்ஸ் வாகன சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளில் சுமார் 3 ஆயிரத்து 500 பேர் உயிரிழப்பதாக கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்