இந்தியா

பஞ்சாபில் கட்டுப்பாட்டை இழந்த கார் – அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதல்; 5 பேர் படுகாயம்

அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதல்; 5 பேர் படுகாயம்

thanthitv

பகதூர்கே சாலையில் நடந்த இந்த விபத்தில், சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார், பின்னர் ஆக்டிவா ஸ்கூட்டர் மற்றும் இரண்டு இ-ரிக்‌ஷாக்கள் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.

மோதலில் பைக் ஓட்டி வந்த நபர் தூக்கி வீசப்பட்ட நிலையில், ஒரு இ-ரிக்‌ஷா சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது.

#punjab #cctv #accident #thanthitv

Liquor bottle | மதுபாட்டில் ரிவர்ஸ் வெண்டிங் மெஷின் டெண்டர் வழக்கு.. தமிழக அரசுக்கு பறந்த உத்தரவு

Minister Nirmalkumar | "திமுக ஏன் ஓவர் ரியாக்ட் பண்றாங்க.?" - அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி கேள்வி

POSCO Veeramani | Police | ஜெம் வீரமணி போக்சோ வழக்கு - SIT குழுவில் 7 உதவி ஆணையர்கள் நியமனம்

Odisha | School | ஒடிசா பள்ளி விடுதிகளில் 24 சிறுமிகள் கர்ப்பம் - அமைச்சர் அதிர்ச்சி தகவல்

Mansoor Ali Khan | கொரோனா தடுப்பூசி குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சை கருத்து தெரிவித்த வழக்கு