இந்தியா

கையில் காலணியை கட்டி நடனம் ஆட சொன்ன சீனியர்கள் - இணையத்தில் பரவிய காட்சிகளால் பரபரப்பு

கையில் காலணியை கட்டி நடனம் ஆட சொன்ன சீனியர்கள் - இணையத்தில் பரவிய காட்சிகளால் பரபரப்பு

தந்தி டிவி

கையில் காலணியை கட்டி நடனம் ஆட சொன்ன சீனியர்கள் - இணையத்தில் பரவிய காட்சிகளால் பரபரப்பு

கேரளாவில் பள்ளி மாணவனுக்கு வலுக்கட்டாயமாக முடியை விட்டு சீனியர்கள் செய்த ரேகிங் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவியது.காசர்கோடு உப்பளா பகுதியில் உள்ள பள்ளிக்கு வந்த ப்ளஸ் 1 மாணவர்களை ப்ளஸ் 2 மாணவர்கள் ரேகிங் செய்தனர். அப்போது மாணவர்களுக்கு வலுக்கட்டாயமாக முடியை வெட்டிவிட்டனர். பின்னர் காலணியை எடுத்து கையில் கட்டி விட்டு மாணவர்களை நடனமாட வைத்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்