இந்தியா

வாயினுள் மறைத்து கடத்தப்பட்ட தங்கம் - 951 கிராம் தங்க பற்கள் பறிமுதல்

வாயினுள் மறைத்து கடத்தப்பட்ட தங்கம் - 951 கிராம் தங்க பற்கள் பறிமுதல்

தந்தி டிவி

வாயினுள் மறைத்து கடத்தப்பட்ட தங்கம் - 951 கிராம் தங்க பற்கள் பறிமுதல்

டெல்லி விமான நிலையத்திற்கு வாயில் மறைத்து வைத்து எடுத்து வரப்பட்ட 951 கிராம் தங்கப்பற்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த உஸ்பெகிஸ்தானை சேர்ந்த இருவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் வாயினுள் பற்களை போன்று தங்கம் மற்றும் உலோக செயினை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் கடத்திவரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்