இந்தியா

கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட பரிசோதனை - தன்னார்வலர் முன்பதிவு நிறைவு

நாட்டில் கொரோனா தடுப்பூசி கோவி சீல்டு மூன்றாம் கட்ட பரிசோதனைக்கான, தன்னார்வலர்கள் முன்பதிவு நிறைவடைந்து உள்ளதாக சீரம் இன்ஸ்டிடீயுட் இந்தியா மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

நாட்டில் கொரோனா தடுப்பூசி கோவி சீல்டு மூன்றாம் கட்ட பரிசோதனைக்கான, தன்னார்வலர்கள் முன்பதிவு நிறைவடைந்து உள்ளதாக சீரம் இன்ஸ்டிடீயுட் இந்தியா மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசியை மேலும் தரம் உயர்த்த அமெரிக்காவின் நோவக்ஸ் நிறுவனத்துடன் சீரம் மற்றும் ஐ.சி.எம்.ஆர். ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்