இந்தியா

விவசாயிகளின் போராட்டத்தில் முடிவு காணுங்கள் - பிரதமர் மோடிக்கு பாஜக எம்பி வருண் காந்தி கடிதம்

விவசாயிகளின் போராட்டத்தில் முடிவு காணுங்கள் - பிரதமர் மோடிக்கு பாஜக எம்பி வருண் காந்தி கடிதம்

தந்தி டிவி

விவசாயிகளின் போராட்டத்தில் முடிவு காணுங்கள் - பிரதமர் மோடிக்கு பாஜக எம்பி வருண் காந்தி கடிதம்

விளைபொருட்களுகான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணையிப்பதன் மூலம் விவசாயிகளின் போராட்டத்திற்கு முடிவு காண முடியும் என பிரதமர் மோடிக்கு பாஜக எம்பி வருண் காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில், வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் முடிவுக்கு நன்றி தெரிவித்து கொண்டதுடன், ஓராண்டாக நடந்த போராட்டத்தில் 700 விவசாயிகள் உயிரிழந்ததாகவும், அவர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வன்முறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவற்றை திரும்ப பெற வேண்டுமென கூறப்பட்டுள்ளது. மேலும், லக்கிம்பூர் வன்முறைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதே விவசாயிகளுக்கான நீதியாகும் என்றும் வருண் காந்தி தனது கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்