கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட செக்யூரிட்டி
உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் நுழைவு வாயிலின் கதவில் மோதிய விபத்தில் கதவின் பின்னால் இருந்த பாதுகாவலர் தூக்கி வீசப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
பிரீத்.....
கார் ஓட்டுனரின் கவனக்குறைவால் நடந்துள்ள இந்த விபத்தில், பாதுகாவலர் படுகாயமடைந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் அனுமத்தனர். இது தொடர்பாக போலீசில் எந்த புகாரும் அளிக்கப்படாத நிலையில், விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.