இந்தியா

வயது வந்த 2 பேரின் பாலியல் வாழ்க்கையில் யாரும் தலையிட கூடாது - உச்ச நீதிமன்றம்

ஓரினச் சேர்க்கை என்பது தண்டனைக்குரிய குற்றமா? என்பதை நீதிமன்றமே முடிவு செய்யலாம் - மத்திய அரசு மனுத்தாக்கல்

தந்தி டிவி

ஓரினச்சேர்க்கை வழக்கு - பரபரப்பு வாதம்

வயது வந்த 2 பேரின் பாலியல் வாழ்க்கையில் யாரும் தலையிட கூடாது, குற்ற நடைமுறைகளிலும் அதை உட்படுத்த கூடாது என ஓரினச்சேர்க்கையை குற்ற நடைமுறைகளில் இருந்து விலக்கு கோரும் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து. ஓரினச் சேர்க்கை என்பது தண்டனைக்குரிய குற்றமா? என்பதை நீதிமன்றமே முடிவு செய்யலாம் என மத்திய அரசு மனுத்தாக்கல். மேலும் இந்து திருமண சட்ட விதிகளை மாற்றி அமைக்க கூடாது மற்றும் அண்ணன், தங்கை திருமணம் செய்து கொள்ள கூடாது என்ற இந்து திருமண சட்டத்தை தளர்த்த கூடாது என மத்திய அரசு வாதம்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்