School Street Dog | உள்ளேயே குட்டிபோட்டு சுற்றும் தெருநாயால் பள்ளிக்கு 2வது நாளாக விடுமுறை
தெரு நாய் அச்சம் - 2-வது நாளாக பள்ளிக்கு விடுமுறை
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவனை கடித்த தெருநாய்க்கு, வெறிநோய் இருந்தது உறுதியானதால் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.
thanthitv
School Street Dog | உள்ளேயே குட்டிபோட்டு சுற்றும் தெருநாயால் பள்ளிக்கு 2வது நாளாக விடுமுறை