இந்தியா

லோக்ஆயுக்தா சட்டத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கு : திருத்தப்பட்ட மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் இயற்றப்பட்ட லோக்ஆயுக்தா சட்டத்தை ரத்து செய்யக்கோரி ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த மனுவை திருத்தி தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தந்தி டிவி
தமிழகத்தில் இயற்றப்பட்ட லோக்ஆயுக்தா சட்டத்தை ரத்து செய்யக்கோரி ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த மனுவை திருத்தி தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சட்டத்தில் என்னென்ன குறைகள் உள்ளன என்றும், செய்ய வேண்டிய மாறுதல்கள் குறித்தும் தெளிவாக குறிப்பிட்டு மனுதாக்கல் செய்ய மனுதாரருக்கு நீதிபதிகள் உத்தரவி​ட்டுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்