இந்தியா

காஷ்மீரில் தகவல் தொடர்பு கட்டுப்பாடுகளை நீக்க கோரிய வழக்கு: தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

ஜம்மு - காஷ்மீரில் தகவல் தொடர்புக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்க கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

தந்தி டிவி
ஜம்மு - காஷ்மீரில் தகவல் தொடர்புக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்க கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், நாளிதழ் ஒன்றின் ஆசிரியர் அனுராதா பஸின் ஆகியோர் தொடர்ந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்