இந்தியா

தேர்தல் ஆதாயங்களுக்காக பாதுகாப்பு படையினர் குறித்த பேச்சு - பிரதமர், அமித்ஷாவுக்கு எதிரான காங். மனு

தேர்தல் ஆதாயங்களுக்காக பாதுகாப்பு படையினர் குறித்து பிரதமர் மோடி, அமித்ஷா பேசி வருவதாக காங்கிரஸ் சார்பில் எம்.பி. சுஷ்மிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

தந்தி டிவி

தேர்தல் ஆதாயங்களுக்காக பாதுகாப்பு படையினர் குறித்து பிரதமர் மோடி, அமித்ஷா பேசி வருவதாக காங்கிரஸ் சார்பில் எம்.பி. சுஷ்மிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதில் இருவர் மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணை வந்த போது, தேர்தல் ஆணையம் பதில் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்