இந்தியா

சேமிப்புகளுக்கான வட்டி குறையுமா ? ரெப்போ விகிதத்துக்கு இணையாக வட்டி குறைக்கத் திட்டம்

வருங்கால வைப்பு நிதி, சேமிப்புகளுக்கான வட்டி குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிய வந்துளது.

தந்தி டிவி

வருங்கால வைப்பு நிதி சேமிப்புகளுக்கான வட்டி குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிய வந்துளது. இது தொடர்பாக மூத்த அதிகாரிகள் சிலர் கூறுகையில், வங்கி ரெபோ விகிதங்களுக்கும் , சேமிப்பு வட்டி விகிதங்களுக்கும் பெரிய வேறுபாடு உள்ளதால், வட்டி விகிதங்களை குறைக்க உள்ளதாக கூறினர். இதன்படி, தொழிலாளர் வைப்பு நிதி, தேசிய சேமிப்பு பத்திரம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மற்றும் இதர சேமிப்புகளுக்கான வட்டியை மத்திய அரசு குறைக்க வாய்ப்புள்ளதாக தெரிய வந்துளளது .

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்