இந்தியா

பிரதமர் விருப்பம் : ஜம்மு ஆளுநர் சத்யபால் மாலிக் தகவல்

ஆளுநராக பதவியேற்க இங்கு வரும் முன்பு ஜம்மு-காஷ்மீரை வளர்ச்சி அடைந்ததாக மாற்ற வேண்டும் என்று தம்மிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததாக அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் கூறினார்.

தந்தி டிவி

ஆளுநராக பதவியேற்க இங்கு வரும் முன்பு ஜம்மு-காஷ்மீரை வளர்ச்சி அடைந்ததாக மாற்ற வேண்டும் என்று தம்மிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததாக அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் கூறினார். ஜம்முவில் கண் மருத்துவமனையை திறந்து வைத்து பேசிய ஆளுநர் சத்யபால் மாலிக், மாநிலம் வளர்ச்சி அடைந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள் எல்லைத் தாண்டி இங்கு வர விரும்புவார்கள் என்றும், இதுதான் தாங்கள் விரும்பிய காஷ்மீர் என அவர்கள் சொல்லும் நிலையை உருவாக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறியதாக தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்