இந்தியா

சசிகலாவுக்கு சிறையில் வசதிகள் கொடுத்தது உண்மை என அறிக்கையில் தகவல் - நரசிம்மமூர்த்தி

சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மைதான் என அறிக்கையில் தெரியவந்துள்ளதாக சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மைதான் என, மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளதாக சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி தெரிவித்துள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அவர் பெற்ற அறிக்கையில், இது தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்