இந்தியா

சானியா மிர்சா ஷோயிப் மாலிக் விவாகரத்து | வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தந்தி டிவி

இந்தியாவின் டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஷா, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஷோயிப் மாலிக்கை 2010ம் ஆண்டு மணம் முடித்தார். அவர்களுக்கு ஐந்து வயதில் மகன் உள்ளார். இந்நிலையில், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத் என்பவரை ஷோயிக் மாலிக் திருமணம் செய்து கொண்டார். இந்த சூழலில் சானியா மிர்சா, ஷோயிப் மாலிக் தம்பதி சில மாதங்களுக்கு முன்பு விவகாரத்து பெற்றதை சானியாவின் சகோதரி அனம் மிர்சா உறுதி செய்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், அனைத்து ரசிகர்களும், நலம் விரும்பிகளும் எந்தவித யூகங்களிலும் ஈடுபடுவதை தவிர்க்குமாறும், சானியா மிர்சாவின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்