இந்தியா

HP முதல்வர் சமோச மாயமான விவகாரம்.. CID வெளியிட்ட தகவல்

தந்தி டிவி

இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு-க்காக ஆர்டர் செய்யப்பட்ட சமோசா மாயமானது தொடர்பாக சிஐடி போலீஸ் விசாரிப்பதாக வெளியான தகவலை அம்மாநில அரசும், சிஐடி போலீசும் மறுத்துள்ளன.

அக்டோபர் மாதம் சிம்லாவில் சி.ஐ.டி. போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் சுக்விந்தர் சிங்-க்கு வழங்க சமோசாக்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. அப்போது முதல்வருக்கான சமோசாக்கள் மாயமானதாகவும், அதுகுறித்து சிஐடி போலீஸ் விசாரிப்பதாகவும் தகவல்கள் பரவின. முதல்வருக்கு மாநில வளர்ச்சியைவிட சமோசாதான் முக்கியமாகிவிட்டது என பாஜக விமர்சனம் செய்தது. இதனையடுத்து பாஜக பொய்யான செய்தியை பரப்புவதாக காங்கிரஸ் பதிலடி கொடுத்தது. இந்த சூழலில், சிஐடி போலீஸ் விசாரணை என்ற செய்திக்கு முதல்வர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

#Breaking | Gold Rate Today | ஒரு சவரன் தங்கம் இவ்வளவா? - விலையில் திடீர் சடுகுடு

Iran Israel War | அமெரிக்காவில் அதிர்ச்சி பதவி நீக்கம்.. ஈரான் போர் நடுவே எதிர்பாரா திருப்பம்

BJP Candidate List | பிரதமர் மோடி வரும் சூழலில் - பாஜக வேட்பாளர் பட்டியலில் திடீர் திருப்பம்

#BREAKING || Velliangiri Hills | அடுத்த அதிர்ச்சி.. வெள்ளியங்கிரி மலை ஏறிய மேலும் ஒரு இளைஞர் மரணம்

Coimbatore | DMK | "மோடி இங்க வந்தா நம்ம இலக்கு உறுதி..." - கோவை மண்ணை அதிரவிட்ட CM ஸ்டாலின்