Salman Khan Court | கோர்ட் படியேறிய சல்மான் கான் - பாலிவுட்டில் அடுத்த திருப்பம்
தனிப்பட்ட உரிமைகளை பாதுகாக்க கோரி நீதிமன்றத்தை நாடிய சல்மான் கான், தனது தனிப்பட்ட உரிமைகள் மற்றும் விளம்பர உரிமைகளை பாதுகாக்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சல்மான் கான் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இதன் மூலம் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், ஷில்பா ஷெட்டி வரிசையில் சல்மான் கானும் தனது தனிப்பட்ட உரிமைகளை பாதுகாக்க இந்த ஆண்டு நீதிமன்றத்தை நாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.