இந்தியா

சேலம் - சென்னை விரைவு சாலை திட்டம்: வாழ்வாதாரம் பாதிப்பதாக விவசாயிகள் வேதனை

சேலம் - சென்னை விரைவு சாலைக்காக, வெள்ளியம்பட்டி, குள்ளம்பட்டி, வலசையூர் ஆகிய கிராமங்களில் நில அளவீடு செய்யும் பணி 3 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

கடந்த 2 நாட்களாக, சேலம் மாவட்டம், மஞ்சவாடியிலிருந்து சீரிக்காடு வரை 8 கிலோ மீட்டர் தூரம் வரை முட்டுக்கல் நடும் பணி நிறைவு பெற்றது. மூன்றாவது நாளான இன்று, வெள்ளியம்பட்டி, குள்ளம்பட்டி, வலசையூர் ஆகிய கிராமங்களில் நில அளவிடும் பணிகள் துவங்கின. இந்த பணிகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்