இந்தியா

பெண்கள் பாதுகாப்புக்காக சக்தி' பெண் போலீசார் குழுவை நியமித்தது ஆந்திர காவல்துறை..

பெண்களின் பாதுகாப்புக்காக 'சக்தி' பெண் போலீசார் குழுவை ஆந்திர காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.

தந்தி டிவி

ஆந்திராவில் பெண்களின் பாதுகாப்புக்காக 'சக்தி' பெண் போலீசார் குழுவை ஆந்திர காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த குழுவில் 17 பேர் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள பெண் காவலர்களுக்கு புதிய சீருடை, சைக்கிள்கள் மற்றும் கார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுவதற்காக இவர்களுக்காக சிறப்பு வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்