சபரிமலை ஐயப்பன் கோவிலில், சுமார் நூறு பெண்கள் தரிசனம் செய்திருக்க வாய்ப்பிருப்பதாக கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தரிசனம் செய்ய வரும் பெண்களை, போலீசார், பாதுக்காப்புடன் அழைத்து செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பக்தர்கள் என்ற போர்வையில் சிலர், பெண்களை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுபவதாக குற்றம்சாட்டியுள்ளார்