இந்தியா

மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு

மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.

தந்தி டிவி

இந்த ஆண்டு மண்டல பூஜை அடுத்த மாதம் 27 ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மீண்டும் நாளை அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன, மண்டல பூஜை முடிந்த பின்பு கோயில் நடை அடைக்கப்படும். பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக கோயில் நடை மீண்டும் டிசம்பர் 30-ம் தேதி திறக்கப்படும். ஐனவரி 14-ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது. கோயில் நடை இன்று திறக்கப்படுவதையொட்டி சபரிமலைக்கு பெண்கள் வரக்கூடும் என்பதால் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

BJP | CM Vijay | CMக்கு வாழ்த்து சொல்லி கேள்வி கேட்ட பாஜக MLA - சிரித்துக்கொண்டே சொன்ன சபாநாயகர்

CM Vijay | MLA Kamaraj | பாராட்டுக்கு நடுவே சீரியஸான MLA காமராஜ் - கண் இமைக்காமல் கவனித்த CM விஜய்

CM Vijay | MLA Kamaraj | 8 முறை பிறந்தநாள் வாழ்த்து சொன்ன MLA காமராஜ் - அவையில் எழுந்த சிரிப்பலை

Admk அமளி செய்து பேரவையை அதிரவிட்ட அதிமுக - சொல்லியும் சத்தம் அடங்காததால் சபாநாயகர் எடுத்த முடிவு

Breaking | EPS | ADMK | ஸ்ட்ரிக்ட்-ஆக சொன்ன சபாநாயகர் | ஈபிஎஸ் எடுத்த திடீர் முடிவு