இந்தியா

"என் பெயர் ஜனனி, வயது ஒன்பது" - சபரிமலைக்கு அறிவிப்பு பதாகை ஏந்தியபடி சென்ற சிறுமி

சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டு 4வது நாளான இன்று பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அய்யப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.

தந்தி டிவி
சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டு 4வது நாளான இன்று பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அய்யப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். மதுரையை சேர்ந்த ஜனனி என்ற சிறுமி இருமுடி கட்டிக்கொண்டு இன்று சபரிமலை சென்றுள்ளார். தனது கையில் அறிவிப்பு பதாகை ஒன்றை அந்த சிறுமி வைத்துள்ளார். தற்போது தனக்கு ஒன்பது வயது என்றும், 50 வயது கடந்த பிறகே தாம் அடுத்த முறை சபரிமலைக்கு வருவேன் என்றும் அந்த அறிவிப்பு பதாகையில் இடம்பெற்றுள்ளது.

Attari-Wagah Border | அட்டாரி-வாகா எல்லையில் கொடியிறக்க நிகழ்வு - ராணுவ வீரர்கள் மிடுக்கு நடை

Attari-Wagah Border | ஒரு பக்கம் "இந்தியா வாழ்க" - மறுபக்கம் "பாக். மக்கள்.." - அதிரும் எல்லை

Attari-Wagah Border | அதிரும் அட்டாரி - வாகா எல்லை.. எல்லை சாமிகளின் சாகச நிகழ்ச்சி

CM Vijay | Thalapathy Vijay Road | 'தளபதி விஜய்' சாலை - CM விஜய்க்கு நன்றி சொன்ன மக்கள்

Minister Rajmohan | CM விஜய் குறித்து நயினார் விட்ட வார்த்தை - கொதித்த அமைச்சர் ராஜ்மோகன்