இந்தியா

சபரிமலை விவகாரம் : எதிர்கட்சிகள் காலவரையற்ற சத்தியாகிரக போராட்டம் அறிவிப்பு

கேரள சட்டசபையில், சபரிமலை விவகாரத்தை குறிப்பிட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
கேரள சட்டசபையில், சபரிமலை விவகாரத்தை குறிப்பிட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சபரிமலையில் வருகின்ற 8 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்தும் காங்கிரஸ் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களான சிவக்குமார், அப்துல்லா, ஜெயராஜன் ஆகியோர் சட்டசபை முன்பு காலவரையற்ற சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்