இந்தியா

Sabarimalai| ``அத மட்டும் செஞ்சிடாதீங்க..செய்தால் தடை தான்’’ - சபரிமலை பக்தர்களுக்கு கட்டுப்பாடு

Sabarimalai| ``அத மட்டும் செஞ்சிடாதீங்க..செய்தால் தடை தான்’’ - சபரிமலை பக்தர்களுக்கு கட்டுப்பாடு

thanthitv

``அத மட்டும் செஞ்சிடாதீங்க.. செய்தால் தடை தான்’’ - சபரிமலை பக்தர்களுக்கு திடீர் கட்டுப்பாடு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் போலி முன்பதிவுகளைத் தடுக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்துவிட்டு தரிசனத்திற்கு வராத பக்தர்கள், நடப்பு சீசனில் மீண்டும் ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆதார் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் OTP எண்ணை உள்ளீடு செய்தால் மட்டுமே இனி முன்பதிவு செய்ய முடியும். தரிசனத்திற்கு வர முடியாதவர்கள் முன்கூட்டியே முன்பதிவை ரத்து செய்யவும், தேதியை மாற்றவும் வசதி செய்யப்பட்டுள்ளது. தவறாமல் முன்பதிவு செய்துவிட்டு வராதவர்கள், உடனடி தரிசன முன்பதிவு மூலமாக மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பம்பையில் செயல்பட்ட உடனடி முன்பதிவு மையமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, பக்தர்களின் அவசர உதவிக்காக 24 மணி நேர சிறப்பு உதவி மையத்தையும் கேரள காவல்துறை தொடங்கியுள்ளது

Thiruparankundram மலை உச்சி தூணுக்கு வந்த அதிகாரிகள் - து*ப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

CM Vijay| ``CM ஆய்வில் கள்ளக்குறிச்சி விவகாரம்.. உண்மை இருந்தால் நடவடிக்கை’’ - அமைச்சர் அருண்ராஜ்

TN Govt | Online Counseling | ``இனி ஆன்லைனில் மட்டும் தான்..’’ - அறிவித்தது தமிழக அரசு

Bisleri Issue| வாட்டர் தரமற்றதா.. பிஸ்லெரி நிறுவனமே கொடுத்த பரபரப்பு விளக்கம்

Thiruparankundram Deepam | தி.குன்றம் தீபத்திருவிழா.. ஹாட் ஸ்பாட்டில் குவிந்த போலீசார்