இந்தியா

கேரளாவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க ஆர்.எஸ்.எஸ் முயற்சி - பினராயி விஜயன் குற்றச்சாட்டு

சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தி, கேரளாவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க ஆர்.எஸ்.எஸ் முயற்சிப்பதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்ல தடை இல்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை, கேரள அரசு அமல்படுத்தும் என உறுதியளித்தார். தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது என்பது அரசின் நிலைப்பாட்டுக்கு எதிரான நடவடிக்கை என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தி கேரளாவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க, ஆர்.எஸ்.எஸ் முயற்சிப்பதாகவும் முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்