இந்தியா

ஒரே மாதத்தில் ரூ.25 கோடி வசூல் - சாதனை படைத்த கேரளா - MP, MLA யாரா இருந்தாலும் சரி..

தந்தி டிவி

கேரளாவில், முக்கிய நகரங்களில் உள்ள பிரதான சாலைகளில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை பிடித்து போலீசார் அபராதம் விதித்தனர். கடந்த ஒரு மாதத்தில் 32 லட்சத்துக்கும் அதிகமான போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில், கேரள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சிக்கியுள்ளனர். 15 லட்சத்து 83 ஆயிரத்து 367 வழக்குகள் ஆய்வு செய்யப்பட்டு, 3 லட்சத்து 82 ஆயிரத்து 580 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, 25 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதி மீறலில் சிக்கிய 10 எம்.பி.க்கள் மற்றும் 19 எம்.எல்.ஏ.க்கள், அதிவேகம் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனத்தில் சென்றது தெரியவந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்