இந்தியா

சிறு விவசாயிகளுக்கான வருமான ஆதரவு திட்டம் : விண்ணப்ப படிவங்கள் வெளியீடு ...

சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வருமான ஆதரவு திட்டத்திற்கான விண்ணப்ப படிவத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி
ஐந்து ஏக்கருக்குள் நிலம் வைத்துள்ள சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வருமான ஆதரவு திட்டத்திற்கான விண்ணப்ப படிவத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வருமான ஆதரவு திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த தொகை 3 தவணையில் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்களை கிராம நிர்வாக அலுவலர்களிடம் பெற்று பூர்த்தி செய்து பயன்பெறலாம் என்றும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி