இந்தியா

சாலை வழியே மூட்டை மூட்டையாக ரூ.2 கோடி.. அதிரவிட்ட சம்பவம்

தந்தி டிவி

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் காரில் மூட்டை மூட்டையாக கொண்டு செல்லப்பட்ட 2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசாரின் வாகன சோதனையின் போது, 2 கார்களில் கொண்டு வரப்பட்ட 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததால் கார்களுடன், பணத்தை பறிமுதல் செய்த போலீசார், 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். தெலங்கானாவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதுவரை, 600 கோடி ரூபாய் அளவிற்கு பணம், ஆபரணங்கள், மது பாட்டில்கள், பரிசு பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்