இந்தியா

நாடு முழுவதும் ரூ. 1844.92 கோடி பறிமுதல்

நாடு முழுவதும், சுமார் ஆயிரத்து 800 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தந்தி டிவி

நாடு முழுவதும், சுமார் ஆயிரத்து 800 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தமிழகத்தில், 398 கோடியே 11 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளும், ரொக்கத் தொகையாக மட்டும் 160 கோடியே 39 லட்சம் ரூபாயும், பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆந்திராவில் 114 கோடியே 18 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || கொளத்தூர் தேர்தல் முடிவு வழக்கு - நாளை தீர்ப்பு

CM Vijay | "முழுமையாக வாபஸ்" - நாளைக்கு முதல்வரின் இந்த அறிவிப்புதான் தலைப்பு செய்தி

BREAKING || திமுக 2.O... ஆக்‌ஷனில் இறங்கிய ஸ்டாலின் - "பலருக்கு பறிபோகும் பதவிகள்"

BREAKING || தவெகவின் முக்கிய வாக்குறுதி... "இந்த ஆண்டே நிறைவேற்றப்படும்"

Tansim | CM Vijay | Singai Ramachandran | ஸ்டார்ட்-அப் இயக்க தலைவராக சிங்கை ராமச்சந்திரன் நியமனம்