இந்தியா

"ரேஷன் கார்டுடன் வந்தால் ரூ.1000 தள்ளுபடி" - கேரள அமைச்சர் ஜி.ஆர். அனில் தகவல்

"ரேஷன் கார்டுடன் வந்தால் ரூ.1000 தள்ளுபடி" - கேரள அமைச்சர் ஜி.ஆர். அனில் தகவல்

தந்தி டிவி

"ரேஷன் கார்டுடன் வந்தால் ரூ.1000 தள்ளுபடி" - கேரள அமைச்சர் ஜி.ஆர். அனில் தகவல்

கேரளாவில் வரும் செப்டம்பர் 1 தேதி முதல் சப்ளை அன் கோ மூலம் இன்சுலின் மருந்து 20 முதல் 24 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யவுள்ளதாக அமைச்சர் ஜி.ஆர்.அனில் தெரிவித்துள்ளார். கேரளாவில் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. எனவே அவர்களுக்கு உதவிடும் வகையில், தள்ளுபடி விலையில் விற்பனை செய்யவுள்ளதாக சிவில் சப்ளைத்துறை அமைச்சர் ஜி.ஆர். அனில் தெரிவித்தார். ரேஷன் கார்டுடன் வருபவர்களுக்கு மாதத்திற்கு ஒரு முறை ரூ .1,000 வரை தள்ளுபடி கிடைக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

Diwali | Train | Indian Railways | நெருங்கும் தீபாவளி.. 20 விரைவு ரயில்களில் முக்கிய மாற்றம்..

CM Vijay | TVK Education Awards | மேடையிலேயே மாணவன் சொன்ன சொல்.. கடைசியில்இறுகப்பற்றிய CM விஜய்

Ponmudi | Court | DMK | வழக்கில் திடீர் திருப்பம்.. பொன்முடி விடுதலை

CM Vijay | TVK | ஒரு 5 செகண்ட் - திடீரென தொற்றிய சீரியஸ்.. CM விஜய் முகமே மாறிடுச்சு

Anbil Mahesh Case | நீதிமன்றத்தில் ஆஜரான அன்பில் மகேஷ்.. நீதிபதிகளிடம் என்ன சொன்னார்?