இந்தியா

ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது : முன்விரோதம் காரணமாக கொலை செய்தது அம்பலம்

புதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

புதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முத்தியால்பேட்டையில் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டப்பட்டும் ரவுடி அன்புரஜினி கொல்லப்பட்டார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், முக்கிய குற்றவாளி ஸ்ரீராம் உள்ளிட்ட 4 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 5 வீச்சரிவாள், பைக் ஒன்று, செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்