இந்தியா

ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல அனுமதி - சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வதேராவின் கோரிக்கை ஏற்பு

பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல சிபிஐ சிறப்பு நீதிமன்ற அனுமதி. லண்டனில் முறைகேடாக சொத்து வாங்கியதாக கறுப்பு பண மோசடி வழக்கில் ராபர்ட் வதேரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

தந்தி டிவி

பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல சிபிஐ சிறப்பு நீதிமன்ற அனுமதி அளித்துள்ளது. லண்டனில் முறைகேடாக சொத்து வாங்கியதாக கறுப்பு பண மோசடி வழக்கில் ராபர்ட் வதேரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த அமலாக்கத்துறையின் பரிந்துரையின் பேரில் அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்து. இந்நிலையில், வருகின்ற செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 8 ஆம் தேதி வரை ஸ்பெயினுக்கு செல்ல வேண்டும் என்று ராபர்ட் வதேரா கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்ற சிறப்பு நீதிமன்றம் அவருக்கு அனுமதியளித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்