இந்தியா

Ricin | Jalani | NIA | பயங்கரவாத சதி குற்றவாளி அகமது ஜிலானி மீது சிறைக்கைதிகள் தாக்குதல்

தந்தி டிவி
• குஜராத்தில் உள்ள சிறையில், பயங்கரவாத சதித்திட்ட குற்றவாளி அகமது ஜிலானி, கைதிகளால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. • ரிசின் விஷ ரசாயனம் தயாரித்து பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய விவகாரத்தில் அகமது ஜிலானி கைதாகி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தாக்குதலில் காயமடைந்த அகமது ஜிலானியை சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்