இந்தியா

கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் - சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு

கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் - சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு

தந்தி டிவி

கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் - சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கா்நாடகம் முழுவதும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. கர்நாடகாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வேளையில், கொரோனாவை கட்டுப்படுத்த அரசு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் மே 4-ம் தேதி வரையில் வார நாட்களில் இரவு 9 மணியில் இருந்து காலை 6 மணி வரையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்