இந்தியா

ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்தி காந்த தாஸ் நியமனம்

ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்தி காந்த தாஸ் நியமனம்

தந்தி டிவி

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்ததாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய நிதித்துறை செயலாளராகவும் மத்திய நிதிக்குழு உறுப்பினராகவும் சக்தி காந்த தாஸ் பணியாற்றியுள்ளார். இதேபோல், தமிழக தொழில்துறை முதன்மை செயலராகவும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றியவர், சக்தி காந்ததாஸ். ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் ராஜினாமாவை தொடர்ந்து, சக்தி காந்த தாஸ் நியமிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு