இந்தியா

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா...

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தந்தி டிவி

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக, அவர் தனது ராஜினாமா கடிதத்தில் விளக்கம் அளித்துள்ளார். ரிசர்வ் வங்கிக்கு இணையாக ஒரு அமைப்பை உருவாக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு உர்ஜித் படேல் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ரிசர்வ் வங்கியின் இருப்பு தொகையை செலவிடும் மத்திய அரசின் முடிவிற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தனது ராஜினாமா முடிவை உர்ஜித் படேல் அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா - ஆனந்த் ஸ்ரீனிவாசன், பொருளாதார நிபுணர் கருத்து

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் திடீர் ராஜினாமா - சோம வள்ளியப்பன், பொருளாதார நிபுணர் கருத்து

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்