இந்தியா

கொச்சியில் தொடரும் மீட்பு பணிகள்...

கனமழை காரணமாக கேரளாவின் கொச்சி நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கனமழை காரணமாக கேரளாவின் கொச்சி நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருகிறது. அங்குள்ள மக்கள் வீடுகளை இழந்து கண்ணீருடன் தவித்து வருகின்றனர். மீட்பு பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பு படையினரும், தன்னார்வலர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு பகுதிக்கும் சென்று அங்கு இருக்கும் மக்களை படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்