வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்தமிழக மக்களுக்கு சமையல் பாத்திரங்கள் வழங்குமாறு கேரளா பொது மக்களுக்கு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.