இந்தியா

உலக அளவில் அதிக மதிப்புமிக்க 100 பிராண்டுகள் - செல்வாக்கு மிக்க பிராண்டாக இடம் பிடித்த ரிலையன்ஸ் ஜியோ

உலக அளவில் அதிக மதிப்பு மிக்க 100 பிராண்டுகளில் இந்தியாவில் இருந்து 3 நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.

தந்தி டிவி

உலக அளவில் அதிக மதிப்பு மிக்க 100 பிராண்டுகளில் இந்தியாவில் இருந்து 3 நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. உலக அளவில் அதிக மதிப்பு மிக்க 100 பிராண்டுகளில் அமேசான் முதலிடத்தை பிடித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் 2 வது இடத்தையும், கூகுள் நிறுவனம் 3 வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்தியாவில் இருந்து எல்.ஐ.சி நிறுவனம் 68 வது இடத்தையும், டி.சி.எஸ் நிறுவனம் 97 வது இடத்தையும் பிடித்துள்ளன. அதிக செல்வாக்குமிக்க பிராண்டாக ரிலையன்ஸ் ஜியோ இடம் பெற்றுள்ளது.

BREAKING || லண்டனே அதிருதே... CM விஜய்யை காண குவிந்த பிரமாண்ட படை

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்