இந்தியா

செங்கோட்டை வன்முறை விவகாரம் - கத்தியை சுழற்றியவர் கைது

டெல்லி செங்கோட்டையில் முற்றுகை போராட்டத்தின்போது கத்தியை சுழற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

டெல்லி செங்கோட்டையில் முற்றுகை போராட்டத்தின்போது கத்தியை சுழற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தினார்கள் அது வன்முறையாக மாறியது . இதில் சிலர் செங்கோட்டையில் மத சின்ன கொடியை ஏற்றினார்கள். இதுதொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து சிலரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், இந்த வன்முறை தொடர்பாக மனிந்தர் சிங் என்பவரை, பிதம் புராவில் டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். அவரது வீட்டில் இருந்து 2 வாள்களையும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்