இந்தியா

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு "ரெட் அலெர்ட்" எச்சரிக்கை

கேரளாவில் கொட்டி தீர்க்கும் கனமழையால் எங்கும் வெள்ளப்பெருக்கு - காட்டாற்று வெள்ளம் உருவாகி, பேரழிவை உருவாக்கி உள்ளது.

தந்தி டிவி
கேரளாவில் கொட்டி தீர்க்கும் கனமழையால் எங்கும் வெள்ளப்பெருக்கு - காட்டாற்று வெள்ளம் உருவாகி, பேரழிவை உருவாக்கி உள்ளது. பல இடங்களில் மண் சரிவு உள்ளிட்ட காரணங்களால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 50 க்கும் மேற்பட்டோர் மண்ணுக்குள் புதைந்திருக்கக்கூடும் என அச்சம் எழுந்துள்ளது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டு உள்ள ஆயிரத்து 332 நிவாரண முகாம்களில், சுமார் இரண்டரை லட்சம் பேர், தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், நேரில் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே