இந்தியா

Money Inflation | "விலைவாசி உயர்வுக்கு காரணம்.." - பட்டியலை இறக்கிய மத்திய நிதியமைச்சகம்

"விலைவாசி உயர்வுக்கு காரணம்.." - பட்டியலை இறக்கிய மத்திய நிதியமைச்சகம்

thanthitv

Nirmala Sitharaman | Money Inflation | "விலைவாசி உயர்வுக்கு காரணம்.." - பட்டியலை இறக்கிய மத்திய நிதியமைச்சகம் #nirmalasitharaman #moneyinflation #inflation #thanthitv பண்டிகை, திருமணங்களால் பணவீக்கம் அதிகரிக்கும் - மத்திய நிதியமைச்சகம் தொடர் பண்டிகைகள் மற்றும் திருமணக் காலம் காரணமாக, வரும் மாதங்களில் சில்லறைப் பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபரில் சில்லறைப் பணவீக்கம் 6.09 சதவீதமாக உயர்ந்த நிலையில், மத்திய கிழக்குப் பதற்றம், கச்சா எண்ணெய் விலை மற்றும் போக்குவரத்துச் செலவுகளும் விலைவாசி உயர்வுக்குக் காரணமாக அமையலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

Manothangaraj | BJP | DMK | "பாஜகவின் தந்திரத்திற்கு பலியாகிவிடக்கூடாது"

Thirumavalavan | தொகுதி மறுவரையறை.. "பாஜக போட்ட கணக்கு.. கூறு போட்டு சிதறடித்து விடுவார்கள்.."

DMK | Congress | காலையிலேயே காங்., அதிமுக்கிய புள்ளியை சந்தித்த கனிமொழி - ஸ்டாலினுக்கு பறந்த மெசேஜ்

DMK | Congress | Delimitation | சட்டென வந்த கேள்வி - ஒரே வரியில் உடைத்த Min., விஸ்வநாதன்

Thiruparankundram Deepam | தி.குன்றத்தில் இறங்காத CRPF துப்பாக்கிகள் - தூண் அருகே குறையாத பரபரப்பு